Search your favorite song for free

1. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #10 - 28/08/2017 - 01/09/2017

  • Duration: 814
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #10 - 28/08/2017 - 01/09/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


2. Retour sur les tendances déco qui ont marqué l'année 2017

  • Duration: 57
  • Channel: lifestyle
Retour sur les tendances déco qui ont marqué l'année 2017

Cannage, plantes à gogo, color block, velours ou encore franges : découvrez en images les tendances déco incontournables de l’année 2017.


3. 4 صيحات برزت عام 2017.. لا تفوّتيها

  • Duration: 51
  • Channel: lifestyle
4 صيحات برزت عام 2017.. لا تفوّتيها

في ختام العام تعرفي معنا من خلال هذا الفيديو الحصري وفي حلقة جديدة معنية بالموضة والأزياء، إلى 4 صيحات برزت عام 2017


4. Cannes Film Festival 2017 Day 4 Part 3 - 120 Beats per minute | FTV.com

  • Duration: 120
  • Channel: lifestyle
Cannes Film Festival 2017 Day 4 Part 3 - 120 Beats per minute | FTV.com

Download the hottest app on the market and stay tuned with FashionTV: Itunes: http://apple.co/2oxd0Bo Google Play: http://bit.ly/2n6KruT CANNES - Cannes Film Festival 2017 Day 4 presents The Square with red carpet appearances by Isabeli Fontana, Wotan Wilke Mohring, Pamela Anderson, Clovis Cornillac, Lilou Fogli, Fawaz Gruosi, Ming Xi. Brought to you exclusively by FashionTV. For more FashionTV anytime & anywhere, click here: Itunes: http://apple.co/2oxd0Bo Google Play: http://bit.ly/2n6KruT http://www.fashiontv.com FACEBOOK: http://facebook.com/FTV INSTAGRAM: http://www.instagram.com/FashionTV CHANNEL https://www.youtube.com/c/FTVmain FashionTV’s network brings you fashion in new and imaginative ways every day online! From the front row of fashion’s biggest shows and runways, to highlights of all the best fashion stories from around the world, to the gorgeous models that make the industry tick, FashionTV is there to bring them to you first! The total source for worldwide fashion coverage, FashionTV has new uploads every day with 24/7 access to content for all your fashion and style needs. Join our online network and SEE it first on DailyMotion with FTV!


5. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #05 - 03/07/2017 - 07/07/2017

  • Duration: 336
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #05 - 03/07/2017 - 07/07/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


6. சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்- வீடியோ

  • Duration: 131
  • Channel: lifestyle
சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்- வீடியோ

மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம். நவகிரங்களின் பெயர்ச்சி இயல்பானதுதான் என்றாலும் சனிப்பெயர்ச்சி அனைவராலும் அச்சத்தோடு கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். தனுசு ராசியில் சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது.சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அட்டமத்தில் இருந்து 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்கிறார். இதுநாள் வரை சனிபகவான் தனது பகை கிரகமாக செவ்வாய் வீட்டில் இருந்தார். டிசம்பர் மாதம் முதல் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார். அட்டமத்து சனியால் அவமானப்பட்ட நீங்கள் இனி அல்லல்பட்ட நீங்கள் இனி நல்லது நடப்பதை காண்பீர்கள். நோய் தொந்தரவில் இருந்தவர்கள் இனி அதில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் இனி நல்லதை அனுபவிக்கப் போகிறீர்கள். அவமானங்களை பட்ட நீங்கள் அவை அனுபவங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். பாக்யசனி பல நன்மைகளை தருவார்கள். அட்டம சனியால் மந்தநிலையில் இருந்த மாணவர்கள், பாக்ய சனியால் சாதனை படைக்கப் போகும் காலமிது. இதுநாள் வரை தடைபட்டு இருந்த கல்வி 9 ஆம் இடத்து சனியால் விலகி உயர்கல்வி யோகம் கிடைக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல யோகம் கிடைக்கும். இனி இரண்டரை ஆண்டுகாலம் இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மாணவர்களே.


7. சனிப்பெயர்ச்சி 2017: கும்பராசிக்காரர்களே...இனி குதூகலம்தான்!- வீடியோ

  • Duration: 197
  • Channel: lifestyle
சனிப்பெயர்ச்சி 2017: கும்பராசிக்காரர்களே...இனி குதூகலம்தான்!- வீடியோ

டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். கும்பம் ராசிக்கு இதுவரை 10ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு 11வது இடத்திர் சஞ்சாரம் செய்யப் போகிறார். சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசியையும் வது இடம்,5வது இடம், 8 வது இடங்களைப் பார்க்கிறார். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.கும்ப ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்களுக்கு கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். ராசிக்கு 10வது இடத்தில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி எல்லாம் லாபமாகவே இருக்கும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். கும்பராசியின் அதிபதி சனிபகவான். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தான குருவினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குரு ஏற்கனவே உங்கள் ராசியை 5வது பார்வையாக பார்க்கிறார். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே புத்திரர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். Sanipeyarachi 2017 palangal parikarangal for Kumbam rasi. Details palangal for Avittam,Sathayam and Poorattathi Stars Dreamy Flashback Kevin MacLeod (incompetech.com) Licensed under Creative Commons: By Attribution 3.0 License http://creativecommons.org/licenses/by/3.0/ Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: https://incompetech.com/music/royalty...


8. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #02 - 05/06/2017 - 09/06/2017

  • Duration: 421
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #02 - 05/06/2017 - 09/06/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


9. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #07 - 17/07/2017 - 21/07/2017

  • Duration: 290
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #07 - 17/07/2017 - 21/07/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


10. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #04 - 26/06/2017 - 30/06/2017

  • Duration: 230
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #04 - 26/06/2017 - 30/06/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


11. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #09 - 31/07/2017 - 04/08/2017

  • Duration: 194
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #09 - 31/07/2017 - 04/08/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


12. LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #08 - 21/07/2017 - 28/07/2017

  • Duration: 226
  • Channel: lifestyle
LES MEILLEURES VIDEOS FOOD DE LA SEMAINE #08 - 21/07/2017 - 28/07/2017

Les meilleures vidéos de recettes et de cuisine de la semaine ! Retrouvez une nouvelle compilation chaque semaine


13. Ad 2017

  • Duration: 15
  • Channel: lifestyle

14. Lie (2017) Hindi Hdrip - 1

  • Duration: 2819
  • Channel: lifestyle

15. சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: துலாம் ராசிக்காரர்களே தொட்டது துலங்கும்!- வீடியோ

  • Duration: 152
  • Channel: lifestyle
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: துலாம் ராசிக்காரர்களே தொட்டது துலங்கும்!- வீடியோ

சனிபகவான் இதுநாள்வரை துலாம் ராசிக்கு 2வது இடமான விருச்சிகத்தில் அமர்ந்திருந்தார் இனி 3 ஆவது இடமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வது சிறப்பாகும். துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12வது இடம், 5வது இடம் 9வது இடங்களின் மீது விழுகிறது.இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் சொல்ல முடியாத வகையில் துயரங்கள், வேதனைகள், வீண் விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும்.சனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். Sanipeyarachi 2017 palangal parikarangal for Thulam rasi. Details palangal Chithirai,Swathi and Vishakam Natchatirangal.


16. Awards de l'innovation 2017 : Tuto installation thermostat connecté

  • Duration: 109
  • Channel: lifestyle
Awards de l'innovation 2017 : Tuto installation thermostat connecté

Plus simple, plus économe, plus sûre, c’est la promesse que tient la smart home aujourd’hui et ces innovations qui lui sont dédiées. Grâce à la notion d’interopérabilité des objets connectés que nous allons bientôt maîtriser avec l’avènement des assistants vocaux et autre IFTT, elle va devenir indispensable pour nous libérer de nombreuses taches du quotidien. Pour ne rater aucune vidéo, n'hésitez pas à vous abonner : http://www.dailymotion.com/maison-travaux Retrouvez-nous également sur les réseaux sociaux : Facebook : https://www.facebook.com/MaisonEtTravaux http://www.atelierb.video/



18. BEST JOKES Of 2017

  • Duration: 386
  • Channel: lifestyle

19. Hayatta Her Şey Var 11 Aralık 2017

  • Duration: 5159
  • Channel: lifestyle